பார்த்தது

 விலங்கும் பறவையும் வீட்டுக்கு தேவை...
#பார்த்தது

பொய்கள்

ஆக்சிஜனைப்பிரிக்கத் தெரிந்த இதயத்திற்க்கு அன்பை மட்டும் அடையாளம் காணும் திறன் இருந்திருக்கலாம்... #பொய்கள்

கருப்புசிவப்பு

முன்னிலையில் உன் முகம் படர்கையில் தன்னிலை மறைக்கிறது தாமரையும்... #கருப்புசிவப்பு

பொய்கள்

கிழக்கு நோக்கிய பயணத்தில் இருளை அடைந்தேன்... இரவில் தொடங்கியதால் அதனாலென்ன உன் முகம் கண்ட கணம் போதும்... #நிலவே...

India map

India
India Map